பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் : குறள் - 972

About Us

BADLAPUR TAMILS WELFARE SOCIETY  Registered under Society Act Regd. No. MAH/1847/16/Thane dated 23.11.2016 and Bombay Public Trust Act 1950 Regd. No. F/34043/Thane dated 22.08.2017 with the Government of Maharashtra.

PRESENT MANAGING COMMITTEE

Mr. S. ArunachalamVice President
Mr. S. PalaniappanVice President
Mr. P. KanakarajSecretary
Mrs. Saroja UdaykumarJoint Secretary
Mr. Ebenezer D.JesubathamJoint Secretary
Mr. GanaprakashTreasurer
Mr. A. AugustinExecutive Member
Mr. D. SenguttuvanExecutive Member
Mrs. Meenakshi VenkatramanExecutive Member
Mr. T. VenkatesanExecutive Member

ADVISORY COMMITTEE

Mr. Kartik Manohar Dorai
Mr. S. Govindaraj
Mr. Ganesh Kannan
AIM & OBJECTIVES
 • To protecting the welfare of the Tamils living in Badlapur and adjoining areas to promote and uphold the time old Tamil Tradition and Culture.
 • To promote the cultural programmes in order to uphold the cherish tradition of the Tamils and foster fraternity & develop brotherhood with all other societies.
 • To conduct Tamil classes in order to make the Tamil Children and Tamil literature to uphold Tamil Culture
 • To develop their abilities and for their overall development. To look after welfare of the Tamils by providing assistance to the needy and poor.
 • To help physically /mentally handicapped, learning disabled persons and or economically backward people.
 • To develop research and solution for the most burning problems of this century like Aids, Cancer and others.
 • To work for the educational upliftment of the rural and general public irrespective of caste, sex, creed and religion
 • To impart free education to the poor, helpless and needy children/students.
 • To offer prizes and grant scholarship to the deserving students.
 • To arrange and organize social, cultural, literature/and educational functions/programmes from time to time.
 • To publish books, souvenir illustrations and journals etc.

பத்லாபூரில் கிழக்கிலும் மேற்கிலும் வாழும் தமிழர்கள் பரவலாக வசித்து வருகிறோம்.  அவர்களிடையே ஒற்றுமை வளர்க்கவும், கலை வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவும் குழந்தைகளின் கல்விக்கு உதவிடும் வகையிலும் முடிந்தவரை ஒருவர்க்கொருவர் தொடர்புகள் ஏற்படவும், மஹாராஷ்டிரா மண்ணில் வாழும் தமிழர்கள் இம் மண்ணின் மக்களோடு இணைந்து தமிழர் நலம் பேணுதல், முன்னேற்றம் காணுதல் என்ற நோக்கோடு சங்கப் பணிகள் அமையும்.  இவை அனைத்தும் நிர்வாகிகளோடு உறுப்பினர்கள் அனைவரும் நல் எண்ணம் கொண்டு ஆலோசனைகள் வழங்கி ஆதரவு கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும்.சாதி,  மத அரசியல் ஆகியவற்றைக்  கடந்து  தமிழர்  நலன், முன்னேற்றப் பணிகளில்  மனித நேயத்துடன் செயல்பட.  பத்லாபூர்  தமிழர்  நலச்  சங்கம் உறுதி கொண்டுள்ளது.தமிழால்  இணைவோம்!   தரணியை  வெல்வோம்!!அன்பு நெறி பெருக அனைவரும் ஆதரவு தாரீர்!!!

தமிழால் இணைவோம்! தரணியை வெல்வோம்!!

Get in touch with us